Logo
Tamil News Latest Updates
19 days ago
Vijay Political Party Latest News
#vijay #VijayMakkalIyakkam #LatestTamilNews
Tamil News Latest Updates
5 months ago
Tamil News Latest Updates
5 months ago
சினம் கொண்ட சந்திரபாபு நாயுடு.. சிறையில் அக். 5 வரை அடைக்க உத்தரவு! மேலும் 11 நாள் நீதிமன்ற காவல்
Tamil News Latest Updates
5 months ago
Latest Dengue Fever News Updates 2023 in Tamil Nadu. #TNNews #DengueNews
Tamil News Latest Updates
5 months ago
Viral Fever Latest News
#CovidNews #TNNews
Tamil News Latest Updates
5 months ago
அன்புமகள் மீராவுக்கு எனது கண்ணீர் வணக்கம்.
Tamil News Latest Updates
5 months ago
யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ”லைசென்ஸ்” ரத்து

#TNNews #Youtubers
Tamil News Latest Updates
5 months ago
Tamil News Latest Updates
5 months ago
How to Reapply Magalir Urimai Thogai Scheme? Here the full details from Tamilnadu Government #Notification #Announcement #UrimaiThogai #TNNews
Tamil News Latest Updates
5 months ago
NIA latest News in Tamilnadu #TNNews
Tamil News Latest Updates
5 months ago (E)
Bigg Boss Season 7 Starting Date Announced. Vijay tv Recently released the date for Bigg Boss. #BiggBoss
Tamil News Latest Updates
5 months ago
Tamilnadu Pengal Urimai Thogai Latest News #Announcement #TNNews
Tamil News Latest Updates
5 months ago
Vinayaka Sathurthi Holiday Latest News from Tamil Nadu Government Announcement Notification. #TNNews #Announcement #HolidayNews
Tamil News Latest Updates
5 months ago
Tamil Latest News added on TamilStatus.in
Tamil News Latest Updates
5 months ago
Tamil Latest News
Tamil News Latest Updates
5 months ago
Tamil Latest News
Tamil News Latest Updates
5 months ago
TNEB News
Tamil News Latest Updates
5 months ago
ஆளும் கட்சி எம்எல்ஏவை ஆவேசமாக சிறைபிடித்த மக்கள்.. ஆம்பூரே அரண்டு போச்சு.. நடுரோட்டில் பரபரப்பு
Tamil News Latest Updates
5 months ago
விடுமுறை முடிந்தது.. மொத்தமாக சென்னை கிளம்பிய மக்கள்.. செங்கல்பட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்.
Tamil News Latest Updates
5 months ago
அமெரிக்க அதிபரை சந்தித்த ஸ்டாலின்: ட்விட்டரில் புகைப்படத்தை பகிர்ந்து ட்வீட்
Tamil News Latest Updates
5 months ago
அமெரிக்காவுக்கு சைலென்ட் ஷாக் கொடுத்த சீனா.. திக்குமுக்காடிய ஜோ பைடன் அரசு..!

இன்று காலை தைவான் நாட்டின் Foxconn மற்றும் பிரான்ஸ்-இத்தாலி நாட்டை சேர்ந்த STMicro ஆகியவை 40-நானோமீட்டர் சிப் ஆலையை அமைக்க மத்திய அரசின் ஆதரவிற்கு விண்ணப்பித்துள்ளது என தகவல் வெளியானது. 7nm தொழில்நுட்பம் தான் சிப் தயாரிப்பிலேயே மிகவும் உச்சகட்டமாந தொழில்நுட்பமாகும். இதன் மூலம் சீனா அமெரிக்க எவ்வளவு தடை விதித்தாலும் தன்னால் சாதிக்க முடியும் என காட்டியுள்ளது. இது ஜினா ராய்மாண்டோ, ஜோ பைடன் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த அமெரிக்க அரசுக்கும் ஷாக் அளித்து. இதோடு நிற்காத சீனா அரசு, அமெரிக்கா அரசு தடை விதித்த செமிகண்டக்டர் தயாரிப்புக்கான உபகரணங்களை தயாரிக்கவும், இதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தையும் உருவாக்க தனிப்பட்ட முறையில் 40 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 40 பில்லியன் டாலர் எனில் 3.33 லட்சம் கோடி ரூபாய் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கீடு செய்தது மூலம் இனி சீனா அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து நாடுகளை இனி நம்பியிருக்க தேவையில்லை.
Tamil News Latest Updates
6 months ago
ஆசியக்கோப்பை தொடர்.. யார் இன்..? யார் அவுட்..? - இந்திய அணி இன்று தேர்வு.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படவுள்ளது.
#TamilNews #TamilCricketNews #AsiaCup #IndianCricketTeam #IndianCricket
Tamil News Latest Updates
6 months ago
சத்தமில்லாமல் திமுக அரசு செய்யும் சாதனை.. 1000மாவது கோவிலுக்கு கும்பாபிஷேகம்.. சேகர்பாபு பெருமிதம்..
Tamil News Latest Updates
6 months ago
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சீமான் + எடப்பாடிக்கு.. ஒன்றாக செக் வைத்த ஸ்டாலின்
சென்னை: பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒரே நேரத்தில் சிக்கலில் மாட்டி உள்ளனர். இரண்டு முக்கியமான வழக்குகள் இவர்களுக்கு எதிராக விரைவில் துரிதம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த இரண்டு வழக்குகள் என்னென்ன? அந்த வழக்குகளில் அடுத்து என்ன நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.

நடிகை விஜயலட்சுமி - சீமான் விவகாரம் தமிழ்நாடு அரசியலை மீண்டும் பூதகரமாக்கி உள்ளது. சீமான் என்னை ஏமாற்றிவிட்டார்.. சீமான் என்னை திருமணம் செய்வதாக கூறினார்.. என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்றெல்லாம் விஜயலட்சுமி கூறி வருகிறார்.

எதிர் பக்கம் சீமானோ.. இது பொய்யான புகார். அரசியல் ரீதியாக தனக்கு எதிராக வைக்கப்படும் புகார் என்று கூறுகிறார். முக்கியமாக விஜயலட்சுமி சீமானிடம் பணம் பறிக்க பார்க்கிறார். அவரிடம் பணம் கேட்க வேண்டும் என்று இப்படி மிரட்டுகிறார் என்று நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

விஜயலட்சுமி வைக்கும் புகார்கள்: விஜயலட்சுமி வைக்கும் புகார்கள் பின்வருமாறு.. நீண்ட காலமாக சீமான் என்னை காதலிப்பதாக கூறினார். நாங்கள் நெருக்கமாக இருந்தோம். ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அதன்பின் அரசியல் ரீதியாக தேவைக்காக பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

என்னை ஏமாற்றிவிட்டார். அவர் என்னை பாலியல் ரீதியாக தேவைகளுக்கு பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டார். அவர் என்னை திருமணம் செய்வதாக கூறினார். இப்போது ஏமாற்றியதும் இல்லாமல் என்னை மிரட்டி வருகிறார்.

முக்கியமாக அரசியல் ரீதியாக நான் தமிழ்நாடு வரக்கூடாது என்று மிரட்டி வருகிறார். நான் தமிழ்நாடு வந்தால் நாம் தமிழர் கட்சியினர் என்னை தாக்குவார்கள் என்று சீமான் மிரட்டுவதாக விஜயலட்சுமி கூறி வருகிறார். இதற்கான வீடியோ ஆதாரங்களையும் அவர் வெளியிட்டு உள்ளார்.

Read More : https://tamil.oneindia.com...
Tamil News Latest Updates
6 months ago (E)
நடிகர் மாரிமுத்து மரணம்.. காலை 8.30 மணிக்கு நடந்தது என்ன? பிஆர்ஓ சொன்ன முக்கிய தகவல்

சென்னை: ஆதி குணசேகரன் என்று பலராலும் அழைக்கப்பட்ட.. மக்கள் மத்தியில் தன்னுடைய நெகட்டிவ் காதாபாத்திரங்கள் மூலமே கவனிக்கப்பட்ட நடிகர் மாரிமுத்து இன்று காலை மரணம் அடைந்தார். அவரின் மரணம் தொடர்பாக முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் திடீர் மறைவால் திரையுலகினர் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்., 'எதிர்நீச்சல்' தொடர் மற்றும் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதிக கவனம் பெற்றார் மாரிமுத்து.

இந்த நிலையில் அவரின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கி போட்டுள்ளது. 57 வயதான அவர் இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் அவரின் வேடம் கவனம் பெற்றது., ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினி காந்த், நடிகர் மோகன்லால், நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் திரையில் விசில் அடிக்கப்பட்டது போலவே இவருக்கும் அடிக்கப்பட்டது. இவர் வரும் போதே ஏம்மா ஏய் என்று ரசிகர்கள் உற்சாகமாக கத்தி இவருக்கு வரவேற்பு கொடுத்தனர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் அவர் சொல்லும் வசனம் ஆகும் இது. 'எதிர்நீச்சல்' நெடுந்தொடர் தனக்கு பெரும் புகழைத் தேடித் தந்திருப்பதாக அவரும் கூட பல இடங்களில் குறிப்பிட்டு இருந்தார். ஆதி குணசேகரன் என்ற பெயரில் இவர் நடித்தது தமிழ்நாடு முழுக்க கவனம் பெற்றது. மதுரை மண் மணக்கும் தமிழில் மிகுந்த உற்சாகத்துடன் பேசிக் கூடிய இவர் மக்கள் இடையே பெரிய அளவில் கவனம் பெற்று இருந்தார்.

நெகட்டிவ் காதாபாத்திரங்கள் மூலமே கவனிக்கப்பட்ட நடிகர் மாரிமுத்து இன்று காலை மரணம் அடைந்தார். அவரின் மரணம் தொடர்பாக முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. பிஆர்ஓ: இது தொடர்பாக அவருக்கு நெருக்கமான சிலரிடமும், சின்னத்திரையுலக பிஆர்ஓக்களிடமும் பேசினோம். அவர்கள் அம்மிடம் கூறுகையில்.. இன்று அதிகாலையே அவருக்கு டப்பிங் பேசும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அதேபோல் அவரின் இதய துடிப்பும் வேகமாக இருந்துள்ளது. இதற்கு அவர் சிகிச்சை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் காலையில் மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவரை மருத்துவமனைக்கு இதையடுத்து அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் சரியாக 8.30 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். டப்பிங் பேசும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்ட போதுதான் அவர் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அங்கேதான் தற்போது நடிகர் மாரிமுத்துவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரின் உணவு பழக்கம், அவருக்கு இளம் காலத்தில் இருந்த பிரஷர், டென்ஷன் இவையே இந்த மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனையும் இருந்ததாக பிஆர்ஓ தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாரிமுத்துவின் திடீர் மறைவால் திரையுலகினர் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வருசநாடு பகுதிக்கு உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. அவரின் மறைவிற்கு சென்னையிலும் இன்று அஞ்சலி செலுத்தும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
Tamil News Latest Updates
6 months ago
‛ரெக்யூஸ்ட்’.. ரஜினியை சந்தித்து மேட்டரை உடைத்த ஓ.பன்னீர் செல்வம்! திரும்பும் எடப்பாடி!
#TamilNews #tamilstatus
Tamil News Latest Updates
6 months ago
தமிழக அரசு குட்நியூஸ்.. இலவச வீடுகள் கட்டித்தரும் திட்டம் குறித்து அமைச்சர் அறிவிப்பு
#TamilNews #tamilstatus