நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு இதான் காரணமா!! நாக சைதன்யா குடும்பத்தை பற்றி கூறிய தோழி....

Tamil Status avatar   
Tamil Status
The Real Reason for Samantha Divorce - நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு இதான் காரணமா!! நாக சைதன்யா குடும்பத்தை பற்றி கூறிய தோழி....

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து பிரபலமானார்.

 

அதன்பின் முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நிலையில் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

விவாகரத்து

திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று கடந்த ஆண்டில் இருந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. சமீபத்தில் அரியவகை நோயான மயோசிடிஸ் நோயால் பாதிகப்பட்டு அவதிப்பட்டு சிகிச்சையும் பெற்று வருகிறார். இந்நிலையில், பிரபல பாடகியும் சமந்தாவின் நெருங்கிய தோழியுமான பாடகி சின்மயி சமந்தா விவாகரத்து குறித்து சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

 

சின்மயி

சமந்தாவின் பல படங்களுக்கு சின்மயி தான் குரல் கொடுத்து வந்தார். சமீபத்தில் சமந்தாவே தன் படங்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். திருமணத்திற்கு பிறகு சமந்தாவுக்கு உறுதுணையாக இருந்ததே கணவர் நாக சைதன்யாவின் குடும்பத்தினர் தான்.

ஆனால் கணவரை விட மனைவி அதிகமாக சம்பாதிக்கிறார் என்பது தான் பெரிய பிரச்சனை. இதனால் குடும்பத்தில் வயிற்றெரிச்சல் ஏற்படும். இதன் ஒரு காரணம் தான் சமந்தாவின் விவாகரத்துக்கு பெரிய புள்ளியாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

 

No comments found