Best Tamil Kavithaigal for Whatsapp Status in Four True Lines | TamilStatus

Latest Best Tamil Kavithaigal for Whatsapp Status in Four True Lines added for who looking tamil kavithai status, cute lines kavithaigal for whatsapp status, whatsapp kavithaigal in text format. Many ..
Best Tamil Kavithaigal for Whatsapp Status in Four True Lines | TamilStatus

சந்தோசம் என்பது மற்றவர்கள் முன் சிரிப்பது இல்லை தனிமையில் இருக்கும் போதும் அழாமல் இருப்பதே...!



உன்னுடைய நிகழ்காலம் சிறப்பாக இருந்தால் உன்னுடைய மோசமான கடந்தகாலத்தை பற்றித்தான் இந்த உலகமே விவாதித்துக்கொண்டு இருக்கும்...!



விழும் வேகத்தைவிட எழும்வேகம் அதிகமாய் இருத்தால் தோற்கடிக்க அல்ல உன்னை பார்க்கவே உன் எதிரி பயப்படுவான்...!



உன் பின்னால் இருப்பவர்களுக்கு தெரியாது நீ வகுத்தபாதை எத்தனை கடுமையானது என்று...!



அதிகபடியான வேண்டுதல் என்னயிருக்க போகிறது நமக்கொரு நல்வழியை காட்டு என்பதை தவிர



எப்போது நம் பேச்சுக்கு ஒருவர் இடத்தில் மதிப்பு இல்லை என்று தெரிகிறதோ அந்த இடத்தை விட்டு விலகி விடுங்கள் அவர்கள் நம்மை தேடும் அளவிற்கு...!



அன்று ஜாமன்றிபாக்ஸை திறக்க சிரமபட்ட அப்பாக்களின் பிள்ளைகள் இன்று சுலபமாக செல்போனின் பேட்டர்ன்லாக்கை திறந்து விடுகிறார்கள்...!



எந்நிலையிலும் நீ யாருக்கும் தாழ்ந்தவரில்லை எப்போதும் உன்னை நீ உயர்ந்தயிடத்திலேயே வைத்திரு...!



தற்செயலாய் கிடைப்பதில்லை வெற்றி தன் செயலால் கிடைப்பதேவெற்றி



தட்டிகொடுக்க வருவார்கள் என்று நினைத்திருந்த வேளையிலே தட்டிவிட்டு செல்பவர்களை வசைபாட வார்த்தையே இல்லை



நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும் தனியான பார்வை உண்டு ஆதலால் பிறரிடம் எமது பிம்பத்தை அழகாக்கிக்காட்ட சிரம்ப்பட தேவையில்லை



நம் சிரிப்பில் மறைந்த வலிகளை கண்டறிய முடிந்தவர்கள் தான் நம்சிறந்த உறவுகளாக இருக்க முடியும்...!



Comments 0 forum

No comments found