Logo
Divya
4 months ago
காலம் சென்றாலும்,
கனவுகள் மறைந்தாலும்,
கவிதைகள் அழிந்தாலும்,
என் உயிர் பிரிந்தாலும்,
காற்றோடு தொடர்ந்து வருவேன்,
உன் காதல் என்னும் அன்புக்காக.
Divya
6 months ago
Do you Love Me? 😊
Divya
9 months ago
பேச நினைத்த
வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில் 😍👸
Divya
9 months ago
“எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது”

#TamilMotivation
Divya
9 months ago
Aramikalamgala??