Logo
Tamil News Latest Updates
அமெரிக்காவுக்கு சைலென்ட் ஷாக் கொடுத்த சீனா.. திக்குமுக்காடிய ஜோ பைடன் அரசு..!

இன்று காலை தைவான் நாட்டின் Foxconn மற்றும் பிரான்ஸ்-இத்தாலி நாட்டை சேர்ந்த STMicro ஆகியவை 40-நானோமீட்டர் சிப் ஆலையை அமைக்க மத்திய அரசின் ஆதரவிற்கு விண்ணப்பித்துள்ளது என தகவல் வெளியானது. 7nm தொழில்நுட்பம் தான் சிப் தயாரிப்பிலேயே மிகவும் உச்சகட்டமாந தொழில்நுட்பமாகும். இதன் மூலம் சீனா அமெரிக்க எவ்வளவு தடை விதித்தாலும் தன்னால் சாதிக்க முடியும் என காட்டியுள்ளது. இது ஜினா ராய்மாண்டோ, ஜோ பைடன் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த அமெரிக்க அரசுக்கும் ஷாக் அளித்து. இதோடு நிற்காத சீனா அரசு, அமெரிக்கா அரசு தடை விதித்த செமிகண்டக்டர் தயாரிப்புக்கான உபகரணங்களை தயாரிக்கவும், இதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தையும் உருவாக்க தனிப்பட்ட முறையில் 40 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 40 பில்லியன் டாலர் எனில் 3.33 லட்சம் கோடி ரூபாய் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கீடு செய்தது மூலம் இனி சீனா அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து நாடுகளை இனி நம்பியிருக்க தேவையில்லை.
17 days ago

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from Tamil News Latest Updates, click on at the bottom under it